எதிர்நீச்சல் சீரியல் முடிய காரணம் இது தான் 😱☝️ | Ethirneechal Serial Ending Reason | Sun Tv Serial

667,235
0
Published 2024-06-06
Ethirneechal Serial is a top rated serial in sun tv and this serial reached its end and ethirneechal serial climax will be telecasted on this weekend. Fans are very sad about the ethirneechal serial climax. now the reason behind ending the ethirneechal serial has been revealed and to know the reason behind ending the ethirneechal serial watch the video till the end.

#ethirneechal #suntv #tamilserialnews

Stay tuned for latest tamil cinema, tamil serial, interesting and trending updates.Do subscribe kokarako channel

#kokarako #kokarakochannel #kokarakotamil

COPYRIGHT DISCLAIMER: The following image/audio/video material has been published for entertainment and news Reporting purposes. Credits will be given to the respective owner(s) of the content. If there is any discrepancy in the content that is published, kindly contact us with the relevant video or the link to the social media post. We will get back to you immediately.

Contact us :
Instagram : www.instagram.com/kokarako_official?igsh=ODA1NTc5O…

Facebook : www.facebook.com/profile.php?id=100084383852361&mi…

All Comments (21)
  • நான் விரும்பி பார்க்கும் ஒரே சீரியல் ❤️ கவலையா இருக்கு 😔 அருமையாக நடித்த நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🙏👌❤️🎉😘
  • நந்தினி மற்றும் ரேணுகா இவர்கள் இருவரும் செய்யும் சிறு சிறு குறும்புகள் மிகவும் அருமையாக இருந்தது சீரியல் நடித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மீண்டும் அடுத்த சீரியல் உங்களை சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் ரசிகை
  • கிட்ட தட்ட 400-450 எபிஸோட் வரை எதிர் நீச்சல் ரொம்ப சூப்பரா இருந்தது. அதுவும் ஜநனி காலேஜ் சீன்ஸ் 👌. அதுக்கப்புறம் தான் சொதப்பல் ஆரம்பம் . கடைசி வரை பெண்கள் முன்னேற்றத்தை காட்டவே இல்லை. ☹️. எப்ப பாரு பெண்கள் சமையலறையில் உட்கார்ந்து அரட்டை சீன்ஸ் தான் . 😳
  • @ushamurali2256
    இந்த சீரியலை நாங்கள் விரும்பி பார்ப்போம்.பெண்கள் எதிலும் வெற்றி பெறவில்லை,2 வருடத்தில் அவர்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் தான் போர் அடித்தது.ஆனால் எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள்.வாழ்க வளமுடன்.
  • Sun tv யில் இன்னும் பல கேவலமான நாடகங்கள் ஒளி பரப்பு ஆகின்றன
  • @user-et6xi5gv6t
    மறுபடியும் பெண்களின் கல்வியறிவு , தனித் திறமைகள் , சம்பந்தமான தொடர்களை முளுமையாக எடுத்து முடித்து வெளிவிட வேண்டும் என்பது பல பெண்களின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் உள்ளது.. 👏👏👏👏👏👍👍👍👍👍
  • @sathyaanbu5257
    இந்த சீரியல் தான் நல்லா போயிட்டு இருக்கு எப்படி தான் மொக்கை போட்டாலும் நல்லா தான் இருக்கு
  • @sivathought9021
    Serial pakkatha na oru naal ethirneechal serial patha inikku varikkum na oru episode vidama pathutu iruntha
  • Everything was going good only. But dharshini kadathal rombha moka pantanga.
  • நல்லவிதமாகத்தான் ஆரம்பித்தார் திருச்செல்வம் ! ஆனால் நடுவில் கதையை நடத்துவதில் அவருக்கே குழம்பி கதையையும் குழப்பிவிட்டார் ! பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்தது .
  • @Sithukutty98
    Vaanathai pola serial Vida VA ethir neechal mosama irukku ....aniyayam pandringa sun tv
  • அதிர்ச்சி இல்லை. இப்போது இந்த சீரியலமுடித்ததுக்கு.சந்தோஷம்
  • @user-et6xi5gv6t
    பெண்களின் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் , நாளைய சமுதாயத்திற்கும் எவ்வளவு முக்கியம் , என்பதை வெளிக்கொண்டு வந்த பிறகு இந்த நாடகத்தை முடித்திருக்களாம் ..
  • @user-jr2lj6mg6o
    அம்மா இந்த சீரியல் முடிச்சதுக்கு ரொம்ப நன்றி 🙏
  • இவ்வளவு கொடுமை எந்த குடும்பத்திலும் நடக்காது ரொம்ப happy முடித்தற்க்கு.
  • ஆக மொத்தம் அந்த ஈமெயில்... ஈமெயில் னு தான் சொல்றீங்க அதுல என்ன வந்துச்சு ன்னு சொல்லல 😢
  • @nagalakshmi7239
    நல்ல தொடருக்கு ஏன் விரைவில் முடிவு வரனும்.
  • @user-et6xi5gv6t
    ஒவ்வொரு பெண்களும் தன்னுடைய திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதற்கு இந்த நாடகம் முக்கிய பங்கு வகிக்கிறது. 👍
  • @Suntharavel
    This is the lesson for serial director for dragging the story without proper content and showing the humiliation of female folks for last few years. Even at the end director has not shown the success of female characters.