நித்யஸ்ரீ மஹாதேவன் - மஹாலக்ஷ்மி பாடல்கள் || Nithyasree - Sri Mahalakshmi Songs || Vijay Musicals

1,024,989
335
Published 2019-08-13
Powerful Mahalakshmi Bhati Padalgal | Sree mahalakshmi Best Tamil Devotional Songs
Varalakshmi Vratham Pooja Vidhanam in Tamil
Sri Mahalakshmi Songs || Amman Songs
Singer : Nithyasree Mahadevan
Music : Pradeep
Lyrics : K V Sridharan
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
Contact : 98406 49196

#Mahalakshmisongs#Nithyasree#Ambalsongs

மஹாலக்ஷ்மி பாடல்கள் || அம்மன் பாடல்கள்
பாடியவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
இசை : பிரதீப்
பாடல்கள் : K V ஸ்ரீதரன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்கள் || SONGS :

01) 00:00 பாக்யம்தான் லக்ஷ்மி வாருமம்மா
BHAGYMTHAAN LAKSHMI VAARUMAMMA

02) 05:05 செல்வம் கொழிக்குது
SELVAM KOZHIKKUTHU

03) 10:28 திருமலைக் கோடி
THIRUMALAI KODI

04) 16:31 வருக வருக திருமகளே
VARUGA VARUGA THIRUMAGALE

05) 22:30 ஸ்ரீ மஹாலக்ஷ்மி போற்றி
SRI MAHALAKSHMI POTRI

06) 28:22 ஸ்ரீ வரலக்ஷ்மி விரதமிருந்தால்
SRI VARALAKSHMI VIRATHAMIRUNDHAL

07) 34:14 பூஜை ஏற்க வருவாய்
POOJA YERKA VARUVAAI

08) 36:54 லக்ஷ்மி வாராய் என் இல்லமே
LAKSHMI VAARAAI EN ILLAME

09) 42:17 மனதை மனையாய் இட்டு
MANATHAI MANAIYAAI ITTU

10) 47:11 பாக்யம்தான் லக்ஷ்மி - இசை
BHAKYAMTHAAN LAKSHMI - THEME

Lakshmi is also called Sri or Thirumagal because she is endowed with six auspicious and divine qualities, or gunas, and is the divine strength of Vishnu. In Hindu religion, she was born from the churning of the primordial ocean (Samudra manthan) and she chose Vishnu as her eternal consort. When Vishnu descended on the Earth as the avatars Rama and Krishna, Lakshmi descended as his respective consort. In the ancient scriptures of India, all women are declared to be embodiments of Lakshmi. The marriage and relationship between Lakshmi and Vishnu as wife and husband is the paradigm for rituals and ceremonies for the bride and groom in Hindu weddings. Lakshmi is considered another aspect of the same supreme goddess principle in the Shaktism tradition of Hinduism.

All Comments (21)
  • லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த நித்யஸ்ரீ மேடம் குரல் மதுரம் செல்வம் கொழிக்கும் மஹாலக்ஷ்மி பாடல்கள் மிகவும் நன்று
  • @user-pz6xl7rs6m
    அந்த மஹா லட்சுமி வீட்டுக்கு வந்து அமர்ந்த உணர்வு 🙏🙏🙏👌👌👌
  • @anandhjasjas7739
    இந்தப் பாடலைக் கேட்கும்போது மனசு அவ்வளவு சந்தோஷமாக உள்ளது
  • @vimalkumar9788
    இது போன்ற பாடலை நான் இப்போதுதான் கேக்குறேன்.. அருமை அருமை அருமை அருமை அருமை.. இனிமையாக இருந்தது
  • @rkinduyuvan851
    2023 varalakshmi nombu today who are all hearing this song ...enna voice ❤❤❤🙏
  • திருமகளே வருக திருவருள் தருக. தாயே உன் பொற்பாதம் பணிந்தேன். போற்றி! போற்றி !! போற்றி!!!
  • @user-ir5bm8no6s
    அற்புதமான பாடல்கள் மெய் சிலிர்க்க வைத்தன😂இனிமையான குரல் கொடுத்து வரும் பாடல்கள் இனிமை ❤❤❤❤🎉🎉🎉🎉நன்றிகள் கோடி😂
  • @rangarajanap3758
    I have surrendered to the creator of the Universe I am your slave Please understand my problem and bless the Universe
  • பட்டம்மாள் வழி தோன்றல் நீவிர் வாழியே
  • @Mathivannan-fu4rc
    வாணி ஜெயராம் அம்மாக்கு பிறகு தாங்கள் தான்.
  • En illam vandhu arul purivai thayae maha lakshmi namo namaha Varangal tharuvai iswaryam tharuvai thayae maha lakshmi neeya thunai iruppai mangalam purivai subha mangalam
  • @user-ir5bm8no6s
    வார்த்தைகளை உச்சரிப்பு அருமை 🎉🎉🎉❤❤❤
  • @hemavathy2930
    Yes nithya sri voice is really super it is sweet😊😊❤
  • @user-ul8zn1em3d
    வர லட்சுமி தாயே போற்றி
  • திருமலைகோடிநாராயனிசரணம்
  • நித்யஸ்ரீ மஹாதேவன் - மஹாலக்ஷ்மி பாடல்கள் VERY NICE SUPER