Ramya Krishnan & Son 1st Extreme Fun interview😂 ஒரு Dish பண்ணுவாங்க வயிறு கலக்கும்🤪 | RK FANS MEET 2

1,889,691
0
Published 2023-08-11
Ramya Krishnan Fans Meet
Indiaglitz Presents - Ramya Krishnan Fans Meet- Title Sponsors- GT HOLIDAYS, South India's No.1 Travel Agency & PACHAIYAPPAS SILKS
--------------------------------------
Powered By -
Lalitha Jewellery
Diadem - Now At T Nagar.
V2 Creators

*********************************************************

GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in/

*********************************************************
V2 CREATORS🏁
V2 Customize👕T SHIRT

whatsapp Link👇👇👇
wa.me/917449121121

Call 📞 7449 121 121

V2 CREATORS 👇Factory 👇
3/227 kannakampalayam privu P.N road Tirupur 641666
7449 121 121

V2 CREATORS 👇HO👇
No 2 Saravana Complex, Punniyakodi Street, R.S.Puram Coimbatore 641002
+91 422 438 8033
7449 121 121
-------------------------------------------------------------------------------
#jailer #superstar #rajinikanth #ramyakrishnan #trending

👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil

For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725

For More, visit ►►
www.indiaglitz.com/tamil

மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶youtube.com/c/AanmeegaGlitz

Facebook: www.facebook.com/igtamizh
Twitter: twitter.com/igtamil
Instagram: www.instagram.com/indiaglitz_tamil/
Telegram: t.me/igtamil

All Comments (21)
  • @vkavin9070
    மிக சிறந்த நடிகை மிக சிறந்த தாய் மிக சிறந்த வளர்ப்பு மிக சிறந்த தமிழ்
  • @SandalG-gu1sr
    நடிகர்களின் பிள்ளைகள் தமிழ் பேசுவது அரிது. சூப்பர் நீலாம்பரி mam
  • @user-px4cs5cx5d
    தமிழ் தமிழ் என்று மகனிடம் சொல்வது மிகவும் அழகு 🌹
  • His Name is Rithwick.. He is such a simple and sweet boy. I have taken tuition classes for him. Ramya mam is blessed to get such a son for her life.
  • தமிழில் பேசுவது கௌரவ குறைச்சலாக நினைக்கும் நடிகர்களில்.. ரம்யா.. மகனையும் தமிழில் பேச வைப்பது பெருமையாக இருக்கிறது 👍🏻.. ரம்யா.. உங்களுக்கு பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻♥️
  • @vijayakumar003
    கலை உலகில் இருந்து கொண்டு முன்னணியாகவும் நடித்து கொண்டு குழந்தையை ஒழுக்கமாகவும் தமிழில் பேசவும் மார்க் விசயத்தில் கண்டிப்பாகவும் 👍🏻👍🏻🙏🙏உண்மையில் ரம்யா கிருஷ்ணன் 🔥🔥🙏🙏
  • @SathishKumar-rf7kt
    ராம்யகிருஷ்ண் அருமையான நடிகை நல்ல தாய் நல்ல மனைவி நல்ல மகள் இவரின் அழகின் ரகசியம் என்ன என்று தெரியவில்லை நான் சிறுவயதில் இருந்தே பார்க்கிறேன் இன்று வரை அந்த அழகு நகைச்சுவை நடிப்பு சகலகலா வள்ளி ❤️👍
  • @raghavanparama1242
    சூப்பர் மேடம் உங்க பையனை உண்மையிலே நல்ல வளர்த்துருக்கீங்க வாழ்க வளமுடன் 👌💐
  • @-qm2mq
    The way she's watching her son speak up is just so beautiful🥺❤️ Loved her expression❤️
  • அம்மாவைப் போலவே அழகாக பேசுகிறார் 👌💐🥰
  • @CBE-dy2pd
    குறைந்தபட்ச தமிழாவது பேச பழகியிருக்கிறான்.... ரம்யாவுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍
  • @HariPrasad-ie8dl
    நல்ல குழந்தை மிக அருமையாக வளர்ந்திருக்கிறது.வெகுளியாக பேசினான். வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும். நானும் ஒரு அம்மா எனவே அவன் பேசியது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
  • @akschandran
    ஒரு பெண் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய உடல் நலனுடன் இருந்து திரைப்படங்களில் முன்னணி யில்இருப்பது மிகவும் கடினம். இது மனோரமாவிற்கு பிறகு இவருக்கு தான் அமைந்தது.லேடிசூப்பர்ஸ்டார் பட்டம் இவருக்கு தான் பொருந்தும் 😊😊😊
  • @Beatrice154
    Bala you have reached heights ❤ your interview was interesting.
  • @maskman2028
    எவ்வளவு பெரிய பிள்ளைகள் ஆனாலும் பக்கத்தில் அம்மா இருந்தால் அவர்கள் உதவ நினைத்து வார்த்தைகளை எடுத்துக் கொடுப்பார்கள் காரணம் தன்னை விட தன் பிள்ளைகளை மிளிர வேண்டும் என்று
  • @vijaysanjai4262
    10:25.. Payane english pesinalum தமிழ் தமிழ் ல pesunu solranga. Superb mam
  • Semme interview... Lovely....madam sriripee adurudhulee....😊😂😂..... laughing queen.. smiling face ramyakrishnan mam ❤️❤️😍
  • Mother & son very natural interview No artificial hoofups! God bless them abundantly