ராகுலை பார்த்து கோபத்தில் எழுந்த மோடி! அதிர்ந்த நாடாளுமன்றம்! | Modi | Rahul Gandhi | Thanthitv

506,774
0
Published 2024-07-01
ராகுலை பார்த்து கோபத்தில் எழுந்த மோடி! அதிர்ந்த நாடாளுமன்றம்! | Modi | Rahul Gandhi | Thanthitv

#modi #bjp #rahulgandhi #congress #thanthitv

Uploaded On 01.07.2024

SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - www.facebook.com/ThanthiTV
Follow us on Twitter - twitter.com/thanthitv
Follow us on Instagram - www.instagram.com/thanthitv/

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action on Thanthi TV and write your views to [email protected].

ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

All Comments (21)
  • @IbrahimSifa
    பத்து வருடம் பேசாமலே இருந்தவரை பேச வைத்த ராகுலுக்கு வாழ்த்துக்கள்
  • இப்பொழுதுதான் ஜனநாயக நாட்டில் நாம் இருக்கின்றோம் என்பதை உணர்கின்றோம்🙏 எதிர் கட்சிகள் இப்பதான் சரியான பாதையில் செல்கின்றன 👍
  • @JonSon-zg1ug
    அப்படியே B S N L டவர் பத்தி பேசுங்கள் ராகுல் காந்தி அவர்களே..
  • @prakashi8577
    Super roaring in Our great Parliament of India after 10 year's, Thanks to voter's 🎉🎉🎉🎉🎉❤
  • @durairaj9687
    மற்ற கட்சியினரை பாராளுமன்றத்தில் பேச அனுமதி அளிக்காமல் ,சபாநாயகரைவைத்து வெளியேற்றினால் அவர்கள் எப்படி விவாதிப்பார்கள். எதிர்கட்சியினரது உரையையும் கேட்பதுதானே ஜனநாயகம்.
  • @JonSon-zg1ug
    பேச்சு உரிமை யார்...வேண்டுமானாலும் பேசலாம்...இது ஜனநாயக நாடு...
  • @JonSon-zg1ug
    நாடாளுமன்றத்தில்., யார் எப்படி வேண்டுமானாலும்.. பேசலாம்.. மக்கள் உரிமையை பற்றி அதற்குதான்.. எதிர் கட்சி தலைவர்... இன்னும் கேள்விகள் கேட்பார்.. ராகுல் காந்தி.. அதற்கு மோடி அவர்கள்.. பொறுமையாக. கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்....
  • உப்பைத் தின்றவன் நிச்சயம் தண்ணீர் குடித்தாக வேண்டும்! மதத்தின் பெயரால் நீண்ட நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியாது !
  • @antonysamya31
    தந்தி டிவி மற்றவர்கள் பேசும் வார்த்தையே அப்படியே பிரதிபலிக்க வேண்டும் தந்தி டிவி நெறியாளர் மிகப் படுத்தக் கூடாது
  • இனிமேல் பிரதமர் அவர்கள் பாராளுமன்றத்திற்கு வரமாட்டார் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைபேசி எப்பொழுது சரி செய்வீர்கள் இல்ல அவற்றையும் நாட்டு மக்களுக்கு தெரியாமல் தனியார் நிறுவனத்தில் விற்றுவிட்டு விட்டீர்களா
  • ஐயா எதிர்க்கட்சி ஆளுங்கட்சி ரெண்டு பேருமே வந்து ஈக்குவலான ஒருத்தருக்கு ஒருத்தர் வணக்கம் தெரிவித்துக்கொள்ளவேண்டும் கண்டிப்பா
  • தன்மையா ரிக்வெஸ்ட்ட கேட்டுக்குறேன் எதிர்க்கட்சித் தலைவர் அவர் பிரதமர் பிரதமர் வந்து எதிர்க்கட்சித் தலைவருக்கும் வணக்கம் சொல்லணும்