KPN Travels உருவான கதை | கேபி நடராஜனின் கதை | Story Of KPN Travels | பிரபலங்களின் கதை | Episode 70

2,020,266
0
Published 2019-09-15

All Comments (21)
  • @pavindj126
    முதல் முதலாக வாடகைக்கு பஸ் கொடுத்தாரே அந்த மனசுதான் சார் கடவுள் மற்றும் நடராஜன் அய்யாவின் அயராத உழைப்பு 👍👏
  • @madhavan8070
    படித்தவர்களை விட படிக்காதவர்களே மேல் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் நடராசன். வாழ்க
  • @tn47gamerzsj24
    Driving than mass💗💗💗 Driving lovers like pannunga
  • @mari3207
    எந்த வேளையாக இருந்தாலும் அதில் காதல் கொள்பவேனே சாதனையாளாக மாறுகிறான் அதற்கு உதாரணம்தான், அருமை தோழர் KPN அவர்கள்
  • @user-zu5xt6kr3t
    இப்போல்லாம் ஒரு ஆட்டோ ஒருத்தன் வாங்கிட்டான்னா அதற்க்கு டிரைவர் போட்டுவிட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்கிறார் முதலாளி - K-P -N வாழ்க
  • @rajakabadi256
    சிறப்பான தகவல் நன்றி. கேபி. நடராஜன் அவர்களின் சிறப்பான முயற்சியில் வெற்றி கண்டது. பொறாமையுடன் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். காரணம் நீண்ட நாட்கள் எனது லட்சியமும் அதுதான். சுமார் 40ஆண்டுகள் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி முடியும் தருவாயில் உள்ளேன். 60வயது முடியுந்த நிலையில் எனது லட்சியம் நிறைவேறும்? முடியாது என்ற நிலையில் ஐயா கேபிஎன் அவர்களுக்கு உதவியாக இருந்து சாவதை பெருமையாக நினைக்கிறேன். நன்றி.
  • @MohanRaj-bf3rj
    முயற்சி திருவினையாக்கும்...உழைப்பே உயர்வு தரும்.உயர்ந்தமனிதர் K P N.
  • படித்தவர்கள் ஃபிளைட் ஓட்டுவார்கள் படிக்காதவர்கள் அந்த ஃபிளைட்டை விலைக்கு வாங்குவார்கள் இதுதான் உண்மை
  • வெகு நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு தன்னம்பிக்கை பதிவை பார்த்த மகிழ்ச்சி... வாழ்க வளமுடன். ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்.
  • @r.7302
    உழைப்பால் உயர்ந்தவர் ஐயா கேபிஎன் ஓனர் வாழ்த்துக்கள் ஐயா
  • @user-qw1pd1gu9s
    உழைத்து உயர்ந்தவர் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
  • @sravisravi7818
    உழைப்பும், அவரின் தொழில் பக்தியும் தான் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்றால் அது மிகையாகாது, கற்க வேண்டிய பாடம்.
  • வாழ்க உங்கள் ஆர்வம். வாழ்த்துக்கள் உங்கள் விமான சேவைக்கு. தொடரட்டும் உங்கள் முயற்சி.
  • இவரு அளவுக்கு சாதிப்பேனானு தெர்ல but இவர மாறி எனக்கும் பஸ் ஓட்ட ஆசை🥰
  • இவர் லட்சியத்தை காதலித்துள்ளார் அதனால் 🏆 அடைந்துள்ளார்
  • நானும் ஓர் ஓட்டுநர் தான் எனது ஆசை சொந்தமாக வண்டி வாங்கி ஒட்ட வேண்டும் என்பது தான் எனது அம்மாவின் பெயர் போட்டு சாந்தாமணி பஸ் சர்வீஸ்
  • வாழ்க்கையில் உயரவேண்டுமாணால் நீங்கள் தான் சார் உதராணம்
  • @yesubalan2773
    My favorite volvo and scania bus எனக்கு சிறிய வயதில் இருந்து பஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் I am கார் டிரைவர் எனக்கு பஸ் டிரைவர் ஆக ஆசை உள்ளது help me I love you bus
  • ஐயா அவர்களின் விடா முயற்சி விஷ்வ ரூப வளர்ச்சி இன்னமும் பல சிகரங்களை தழுவட்டும். வாழ்க வளமுடன்.