Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll

515,518
0
Published 2024-05-04

All Comments (21)
  • எவ்வளவு வாட்டி சொன்னேன் அழகா இருக்கிறவுங்க கிட்ட அறிவு சுத்தமாகவே இருக்காது' என்ற மீம்ஸ் ட்ரோல் சூப்பர்!
  • @Rohith7350
    எப்பிடிடா இவளுக கூட எல்லாம் வாழ்க்கை நடத்துறிங்க😮😮 கோபி அண்ணா சொன்னா மாதிரி நீங்க எல்லாம் துறவறம் போகவே ready a இருக்கணும் டா
  • @Vels_MindVoice
    ஆமாம் இவளுக பெரிய இவளுக, கொஞ்சிடே இருக்கனும் 🤦🏼‍♂️🤦🏼‍♂️
  • @veeramania5354
    எந்த பெண்ணும் பகிரங்கமாக உண்மையை கூறுவதில்லை. இதுதான் இங்கே வெளிப்படுகிறது
  • சொன்னாலும் பிரச்சனை சொல்லலனாலும் பிரச்சனை பாவம் என்ன தான் பண்ணுவாங்க ஐயோ ஐயோ 🤣🤣
  • @SANTH641
    Direct ta kettave seiyurathu kashtam.ithula ithu vera ya😂
  • @SaranyaSekar
    Coffe poda...velaiya vitu varanuma....iyoo...Pavam her husband
  • @smileinurhand
    என்ன .... டா இந்த வாழ்க்கை வாழுரா? இப்பவே இப்படின்னா இனி பிள்ளை பிறந்து, அது வளர்த்து 😴😴. பேசாமல் செத்துரு.
  • @sabanasabana4220
    Enaku antha 60 kelo meeter semmaya irunchu athu aduthathum valayal maetter 😂😂😂
  • @user-ys9pj8gp7t
    கோபிநாத் தம்பி உங்கள் ரசிகை. நீங்கள் எத்னை விதமான நிகழ்ச்சியை நடத்தி வருகிறிர்கள். இல்லிகல் பிரச்சனைப்ற்றி ஒரு நிகழ்ச்சி நடத்தினால் என்னை போன்ற பெண்களுக்கு பயன்படும்
  • பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் தம்பதியர் ஒற்றுமை குலையாமல் வாழவேண்டும்
  • Watched another troll version of the same episode... But undhu than ya bestu 👌😆semma fun 🤣great job !!!
  • @buvanabuve8523
    Really enjoyed & non stop laughing. Semma editing bro ❤
  • @vijay_voice
    See adhu than pratchanaiyae…. Semma comedy ya mudiyalaaaaa 😂🤣
  • @chithraabi4395
    Ippathana episode mudichithu athukkullaya enna speed 😮