எனது ஆகாஷ் (ஆகாய) சக்தியை எப்படி உணர்வது?VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 5 | Sadhguru Tamil

85,263
0
Published 2016-07-28
How to realise Akash Energy?

ஏன் சிவன் தலையில் பாம்பு? Why Snake / cobra on siva's head?


Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
youtube.com/anandaalai

Find latest updates, photos & information on Isha Tamil Website
isha.co/tamil

Like us on Sadhguru Tamil Facebook page
www.facebook.com/SadhguruTamil

Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
twitter.com/IshaTamil

All Comments (21)
  • இறைத்தன்மையை பற்றியும், ஆகாஷ் சக்தியை பற்றியும் இதைவிட யாரும் விளக்கிட முடியாது. வாழும் குருவின் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்.. நன்றி சத்குரு..
  • நம் எண்ணம் போல் வாழ்க்கை தீயத நினைத்த தீயது நமக்கு பன்மடங்குகிடைக்கும் நல்லதுநினைத்தால் பன்மடங்கு திரும்ப வரும் இது ஆகாஷிக் ரெக்காா்டு இத நம் சித்தா்கள் முன்பே சொல்லி வி்ட்டனா் எண்ணம் போல் வாழ்க்கை தெய்வத்தினால் ஆகாதேனினும முயற்ச்சிதன்னை வருத்த கூலிதரும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் இறைவனிடம் கேயேந்துங்கள் அவன் எல்லை என்று சொல்வதே இல்லை கோபீர தரிசனம் கொடி புண்ணியம் நல்லத நினை பாசிட்டீவா பேசு உற்ச்சாகமா இரு இப்படி எல்லாம் ஆகாசிக் ரெக்காா்டு பற்றி சொல்லிக்கோன்டே போகலாம் நாம் எண்ண அலைகளை வைத்து தீய சக்திகள் நம்மை கனவு கான வைத்து நம்பவைதது இந்த புனிமான ஆகாஷிக் ரெக்காா்டை தீய சக்திகள் அவா்களது வியபார யுக்திகளுக்கு பயன் படுததி கொள்கிறாா்கள அவா்கள் தான் காா்ப்பரேட் சாமியாா்களும் காா்ப்பரேட் வியபாரிகளும் அதிகார வா்க்க ஆன்மீக போலிகளும் தன்மைய உணா்ந்தால் சிவம் தானாக உணரும் குன்டலினி சக்தி அடைந்தால்"இறவா நிலே இன்ப நிலை முக்தி நிலை அடையும் காசுக்காக வேலை செய்யும் பயமுறுத்தி ஆன்மீகம் வளா்ப்பவரும் உண்மையான,இறை சக்தி பெற்றவா்கள் இல்லை போலி போலி temparavery solivition தான்
  • Namaskaram thanks so much always,and for this is a wonderful meaning video 💐💐💐
  • இதில் வந்த பாடலை மிகவும் ரசித்தேன். 🙏🔥🔥🔥ஷிவா🔥🔥🔥🙏
  • @marimuthu7675
    நாமஸ் காரம் சற்குரு