மனதில் நினைத்ததை வாழ்வில் நிகழ்த்த முடியுமா? | How To Manifest What You Really Want | Sadhguru Tamil

174,018
0
Published 2020-11-20
Sadhguru tells us how to take charge of our destiny by aligning our thought, emotions and energies to manifest what we really want.
To watch this video in English -    • Sadhguru On How to Manifest What You ...  
நம் தேவைகள் என்பது அன்றாடம் விரிவடைந்து கொண்டே போகிற ஒன்றாக உள்ளது. இந்நிலையில் நமக்கு தேவையானதை நாமே உருவாக்க முடியுமா?
#LawOfAttraction #Mind #Life #SadhguruTamil
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch -
எதன்மீது ஆசைப்பட ..? -    • எதன்மீது ஆசைப்பட ..?... What to desir...  

நினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? -    • நினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய...  

மனம் சொல்வதை எப்போ கேக்க கூடாது? -    • மனம் சொல்வதை எப்போ கேக்க கூடாது? | Wh...  

★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
   • Free Guided Yoga Practices - Upa Yoga  

Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
   • Free Guided Meditation Practices in T...  

⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe

📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: www.facebook.com/SadhguruTamil
Twitter: twitter.com/IshaTamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
Helo App: m.helo-app.com/al/sjxTmQws

All Comments (21)
  • @user-gs2cg5cu1c
    என் வாழ்வில் நான் உணர்ந்தனுபவித்த மேலான உண்மை!
  • @user_ramkumar
    என் வாழ்க்கை அனுபவத்துல இப்டி ஒரு அற்புதமான நுட்பமான விசயத்தை இவ்ளோ அழகா எளிமையா யாருமே விளக்குனது இல்ல...நன்றி சத்குரு ஜி..😍😍😍😍
  • @greatthings6004
    என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு சிறந்த தமிழாசிரியராக இருந்து மாணவர்களை நல்ல முறையில் வழிநடத்தி முக்தியடைய வேண்டும். அதுதான் என்னுடைய முழுமையான விருப்பம். நன்றி சத்குரு 🙏🙏🙏🙏
  • அருளின் பிரவாகம். அற்புதம் கருணையின் பேரொளி. குருவின் திருவடி சரணம். நன்றி
  • வாழ்கைக்கு தேவையான மிக மிக எளிமையான தத்துவம் எளிமையான தோற்றம் எளிமையான பதிவு மிக்க நன்றி சத்குரு ஜி😘🙏
  • சற்குரு சற்குரு உங்கள் வழிகாட்டல் அற்புதம். தமிழ் அற்புதம்.
  • சரற்குருவின் சொற்களை கேட்கும் வாய்ப்பு நாமக்கு கிடைத்ததே அதிஷ்டம்.
  • Nandri....sathguru.. Nandri....Nandri....Nandri....😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏
  • @jaysix2042
    No one give knowledge more than this. Such a deep thought. Thank you so much sadguru.
  • நன்றி ஐயா மிகவும் பயனுள்ள பதிவு
  • @jeyalakshmi7460
    🕉️🔱👍👏👏மிக மிக தெளிவாக அற்புதமான கருத்துக்களை எளிமையான முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளும் முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள் குரு நன்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
  • @shajahan1094
    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு!!! ஒரு மனிதனின் அருளியல் வாழ்விலும்,பொருளியல் வாழ்விலும் எப்படி,எதைச் செய்தால் மேன்மையடைய முடியும் என்பதையும்,அதன் மூலம் தனுக்குள் அன்பு,அமைதி,கருனை,ஆனந்தம்,பேரானந்தம் ஆகியவற்றை உணர்ந்து பின் அதை மற்றவர்களும் உணர்வதற்கு ஒருவரால் என்ன செய்ய வேண்டும் என்பதை மிக அழகாக, எளிதான விளக்கங்களுடன் விவரித்த சத்குருவுக்கு நன்றி!
  • @maheshwarim55
    I love you sadhguru love you so much. Enna theliva yosikaringa unga kitta ellathukum pathil iruku. Neenga sonna intha message a sariya purinju follow panna unga koda oru bonding kidaikum nu thonuthu bonding mean nan enga irunthalum neenga enga irunthalum unga manasu koda thodarbil iruka mudimnu nambaren. I will try because I love you so much. You are my father.