Saranalayam | O.S. Arun | Thisai Jerry | Nellai Jesurajan | Neeye Nirandaram

2,650,032
0
Published 2020-04-18
Saranalayam sung by Pandit O.S. Arun from the Album Neeye Nirandaram, Thisai Jerry & Nellai Jesurajan

All Comments (21)
  • @mkedits726
    மனதிற்கு நிம்மதி தரும் பாடல் மதங்களை கடந்த பாடல் ✨💯
  • எனது தந்தை இறந்து இரண்டு நாட்கள் ஆகிறது... அவருக்கு மிகவும் பிடித்த பாடல் இது. அவர் இப்பாடலை பாடுவர்... எனக்கு அவர் இப்பாடலை பாடுவது போலவே உணர்கிறேன்...... இறைவனிடம் சரணடைந்த அப்பா எங்களுக்கு பாதுகாரும்😢❤
  • @michealg1922
    இயேசுவின் திருவடி சரணாலயம் 😌
  • வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது இயேசுவின் திருவடி சரணாலயம்....
  • எல்லா மனிதர்களும் கேட்கும்விதமாக அமைந்த பாடல் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும் பாடல்
  • @abdul188
    இதை கேட்டும் பொழுது....மனதில் துள்ளி ஓடி விளையாடிய பள்ளி பருவ நினைவு வருகிறது....இப்பாடல் எங்க பள்ளியில் அனைத்து விழாவில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.... வகுப்பு நேரம் எப்போ டா முடியும் என்று விழா மேடையை எட்டி எட்டி பார்த்து கொண்டு இருப்போம்.... எதோ ஒரு விழா என்றால் அதை பள்ளியில் கொண்டாடி விடுமுறை விடுவார்கள்....கடைசி மூன்று பாட வேலையில் அதற்காக வேண்டி..... ஹாஹாஹா....சிறந்த நினைவுகள்.
  • திக்கின்றி அலையும் பல பேருக்கு இயேசுவின் காலடி தான் சாரணாலாயம்
  • தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக🙏 ஆமென்🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕
  • உனது பாவத்திற்கு, அவர் ஏன் இரத்தம் சிந்த வேண்டும். பாவம் இயேசு. இனி உனது பாவத்திற்கு, நீயே இரத்தம் சிந்த வேண்டும். பாவம் இயேசு.
  • @johnsanjay5143
    Mind blowing song😍😍Heard more than 100 times 😇heart touching ❣️❣️❣️forever favourite.......
  • அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
  • @mohanraju723
    My favourite Song If once Hear from the Home theatre You will be in Heaven
  • @tamilstar-yo3kl
    அன்பினில் வாழ்ந்து.. துன்புரும்போதும் சரணாலயம்.....
  • @waytojesus582
    சரணாலயம் என்பது நாம் இறைவனிடம் முழுமையாக சரணாகதி ஆக வேண்டும்
  • @smsundar5682
    உலகினில் என்றும் நிலையான செல்வம்...
  • @mohanraju723
    ஆண்டவரை அனைத்துலக மக்களே போற்றி துதியுங்கள் ❤️💖💯💗🌟🤴👑✨😘🔥🙏
  • @SM.Selvam
    Na pendecaste church but enaku R.C songs pitikum athula nirantharam & intha song romba pitikum 🙇 from Tirunelveli 🙏
  • @reginaa9591
    Thank you jesus praise the lord come lord jesus guide us in your way to live in this world amen
  • அருண் உங்களின் இனிமையான குரலில் கடவுளை புகழ்ந்ததால் கடவுள் உங்களை இணும் இனிமையக செய்வார்