நீண்ட இடைவேளைக்கு பிறகு மைக் முன்னால் மோகன் Emotional Speech

358,058
7
2019-04-17に共有

コメント (21)
  • நடிகர் மோகன் அவர்களை... தமிழ்த்திரை உலகமும்... தமிழ் மக்களும்... என்றும் மறக்க மாட்டார்கள்... வாழ்த்துக்கள்.
  • நடிகர் மோகன் அவர்களே எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் ஆசைப்படுகிறார்கள்..
  • அதிக வெற்றி படங்களை கொடுத்த தலைகனம் இல்லாத நடிகர்
  • மோஹன் சார்... உங்க சொந்த குரலே அருமையா இருக்கு.... நீங்க மைக் பிடித்து நடிப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறது
  • எங்கய்யா இருக்கீர் வாரும் உங்களுக்காக 90s வெயிட்டிங்
  • மைக் மோகன் எங்கய்யா போனிங்க உங்கள் ரசிகர் பட்டாளம் தனியா இருக்கு
  • M=MIC, O=OBSERVATION, H=HONESTLY, A=AWESOME, N=NEW TREND OF CINE FIELD. GOD BLESSING AT ANY TIME WITH YOU AND YOUR FAMILY.
  • வெள்ளிவிழா நாயகர் இன்றும் முறியடிக்கப்பட முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் இப்படி பல பெயர்களைக் கொண்ட தலைக்கனம் இல்லாத மனிதர்
  • Mohan speech super voice super looking beautiful smile super 80 , Mohan 80 silver jubilee super star 🌟 🌟🌟 🌟🌟 🌟🌟 🌟🌟 🌟🌟 🌟 Mohan my favourite Hero
  • எத்தனை காதலர் தினம் படங்கள் வந்தாலும் ஒரு கிளிஞ்சல்கள் படத்திற்கும் மோகன் சார் நடிப்பிற்கும் ஈடாகாது??
  • இவரின் நடிப்பாற்றலை முத்திரை குத்துவதற்க்கு "மெளன ராகம்"படம் ஒன்றே போதும்.
  • சார் நடிங்கசார் நல்ல நல்ல பாட்டு க்கேட்டு ரொம்ப நாலாச்சி
  • அனைவருக்கும் வணக்கம் மோகன் சார் உங்களை இப்படி பார்த்ததில் சந்தோஶமாக உள்ளது மீண்டும் உங்களை திரையில் காண ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள் மீண்டும் உங்களுடைய திரை பயணம் தொடர வாழ்த்துக்கள் சார்
  • Mohan sir,has got a excellent personalities,talents and auras built inside him.he had proven to take good romantic roles and family roles.
  • Marvelous, Marvelous Marvelous Marvelous , Special Your Movies are always Victory🏆, Victory🏆✌️✌️✌️🏆🏆🏆🏆🏆 Victory, Victory, Victory
  • @jlb396
    So cute 😍😍😍 When you smiling.. Love you brother.
  • My Favorite Sweetest Hero Mohan Sir Thanks🙏🙇🙏💕🙏🙇🙏💕🙏🙇🙇🙏🙇🙏💕🙏🙇🙏💕