"நயன்தாரா குழந்தை என்னோட வயித்துல.." அதுக்கு தான் Photo எடுத்துகிட்டோம்..!! | The Shakila

2,012,827
0
Published 2022-10-28
Though lots of serious issues were surrounded by us but we concentrate only on the persons who are so popular in cinema industry. But is that so important to get involved in other people's life?
Watch this video to know what's my complete opinion on this issue.

#nayanthara #surrogacyprocess #shakima #shakila
******************************************************

Do Support us and do not forget to Subscribe bit.ly/SubscribeTheShakila

Actress Shakila is the most predominant person in south India since 3 decades. She was also the most inspired and outspoken in Cook with Comali season 2, A Tamil comedy reality Show. This has also made her emerge out to be the 1st runner-up of the Show.

******************************************************

Click here to watch :

தூங்க விடாம என்ன தொல்ல பன்னிட்டாங்க 🥱😐:    • தூங்க விடாம என்ன தொல்ல பன்னிட்டாங்க 🥱...  

எதுக்கு இப்படி ஒரு video-வ Release பண்றாங்க.. ஏன் பிரியங்கா-வ கேக்கல?   • 😡😡எதுக்கு இப்படி ஒரு video-வ Release ...  

ஆலிமலா சிவன் கோவில் போலாமா 🙏:    • ஆலிமலா சிவன் கோவில் போலாமா 🙏| Kerala ...  

அண்டா பிரியாணியை சமைத்து அசத்திய Shakila :    • அண்டா பிரியாணியை சமைத்து அசத்திய Shak...  

கவுண்டமணி கூட நடிக்குற யாரையும் விட்டு வைக்க மாட்டாரு .. :    • கவுண்டமணி கூட நடிக்குற யாரையும் விட்ட...  

Jayalalitha அம்மா இறந்த அப்பறம் எல்லாம் போய்டுச்சு :    • Jayalalitha அம்மா இறந்த அப்பறம் எல்லா...  

ஆண்களை பிடிக்காதுன்னு யாரு சொன்ன ? :   • ஆண்களை பிடிக்காதுன்னு யாரு சொன்ன ? | ...  

******************************************************

For More Updates :
www.facebook.com/The-Shakila-104470315161957/
www.instagram.com/imshakila_official/

******************************************************

Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - www.instagram.com/trendloud/
Facebook - www.facebook.com/Trendloud/
Twitter - twitter.com/trendloud

All Comments (21)
  • @venisai2719
    தைரியமான .... உண்மையான பேச்சு.....வாழ்த்துக்கள் சகி அம்மா🙏🤝💐
  • @Johnson69115
    ஷகிலா மேடம்... நீங்க பேசுறது சரியான வாதமா இருந்தாலும் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் சில மோசமான வார்த்தைகளாக உள்ளது.... அதாவது என்ன M கு அப்படின்னு பேசுறீங்க... இதை எல்லாம் புரியாத முட்டாள் ஆட்களாக தமிழக மக்கள் இல்லை... இதை நீங்கள் என்ன K வுக்கு பேசுகிறீர்கள் என்று நான் கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்....... தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள் பேசும் முறை தவறு என்பதை சுட்டிக்காட்ட நான் இவ்வாறு பேசுகிறேன்...... சொல்லக்கூடிய கருத்து நல்ல கருததாக இருக்கும் பட்சத்தில் அதை நல்ல முறையில் பேசலாமே இவ்வாறு பேசுவது எங்களுக்கு முகம் சுளிக்க வைக்கிறது
  • @Daskdedits.
    என் தலைவி நயந்தாரா அவர்கள் வாழ்க்கையில் யாரும் குறுக்கிடவேண்டாம் என்று கூறிய சகிலா அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
  • அப்படியே குழந்தை பெற்று கொடுத்து இருந்தாலும் தப்பு இல்லையே.
  • @rukeshrx1237
    ஆமா அவங்க என்ன பண்ணுன இந்த மீடியக்கு என்ன அது அவங்க தனிப்பட்ட விஷயம் இப்படி பொழப்பு நடத்த சொல்லுச்சா 😡 நல்லா கேளுங்க சகிலா அக்கா ❤️வாழ்த்துக்கள்
  • Young lady யா தான் வாடகை தாய் யா select பண்ணுவாங்க. இவுங்க Aged lady கண்டிப்பா இருக்காது
  • @srime6086
    நரிக்கி நாட்டாமையாம் என்பது இதுதான் போலும். ஒழுக்கக்கேடான வாழ்க்கையை வாழ்ந்து அப்படியே சம்பாதித்து பழகியவர்கள் நீங்கள். எடுத்துப் பேசுகிற விஷயங்களும் அப்படியே முறைகேடானதாக இருக்கிறது தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய அருமை பெருமைகளை பீற்றலாக பேசிக்கொண்டு சமூகத்தைக் கெடுக்காதீர்கள்
  • Very open and good👍🙏 speech. 👌👏😊. God bless you with good health.
  • Hi Vanakam to All I am from Malaysia. My point of view. Why others should bother or what's bothering you all if Nayanthara & Vignesh get baby through surrogacy or adopt baby or whatever. That's absolutely their wish and rights. Please do not interfere others personal life and stop talk about this issue. There are many more issues to be talked about for the benefits of society. Thank you.
  • Congratulations sister...ur great speech.. really very ture speech sister.....👏👏👏👏👏