Ethirneechal Renuka Biography || VJ Priyadarshini Personal Life, Marriage & Controversy

991,642
0
Published 2023-08-17

All Comments (21)
  • @GSGS-2020
    இவங்க எங்க வீட்டுக்கிட்ட தான் இருந்தாங்க வாடகை வீட்ல ரொம்ப கஷ்டப்படுற family அப்போ.. ஒண்டி குடுத்தனத்துல இருந்தாங்க.. இப்ப நல்ல நிலைமை க்கு வந்துட்டாங்க ரொம்ப சந்தோசம்.. இவங்க மீடியா க்கு வந்ததுக்கு அப்பறம் தான் அவங்க பேமிலி தல தூக்குனதே.. Dd யோட அக்கா.. இவங்களுக்கு ஒரு பிரதர் ம் இருக்காரு
  • எதிர்நீச்சல் நாடகத்தில் கதாநாயகி ஜனனியைவிட முக்கியமான பாத்திரமாக இருப்பது நந்தினி.ரேனுகா நடிப்பு ம் அருமை . .
  • @Ananthi-ve3xj
    பிரியதர்ஷினி எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க டான்ஸ் பிடிக்கும் அவங்களுடைய ஸ்பீச் பிடிக்கும் அவங்க தாவணி கனவுகள் படத்துள அவங்க நடிப்பு ரொப்ப நல்ல இருக்கும்
  • @nvasugi2255
    இவருடைய பேச்சு ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் .
  • @PushpaDevi-dz2dd
    எனக்கும் ரொம்ப பிடிக்கும் பிரியதர்ஷினியை. நாகம் அப்டிங்கற படத்துலயும். அம்பிகா பொண்ணா நடிச்சிருப்பாங்க❤
  • @arockiaselvi2787
    PD and DD both are gifts to their parents. I love both very much
  • இவங்க சின்ன குழந்தை நடிப்பு ரொம்ப பிடிக்கும்
  • @UshaM-yw5mq
    I like her very much and also she is my senior in QMC Chennai
  • பிரியதர்ஸினி ஓர் அறபதமான நடிகை நடனசிங்காரி குடும்பபாங்கான பெண்மணி மானாக ஓடி மயிலாக ஒயிலாக ஆடிரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் இவர் பேரும் பெயரும் பெற்று வானாளவிய பெரு வாழ்வு பெற எல்லாம் வ்ல்ல இறைவனை வணங்குகிறேன்