How to Overcome Suffering & Anxiety? | Sadhguru Tamil

409,618
0
2018-10-21に共有
Do this for 20 minutes everyday to overcome anxiety and suffering.
ஆனந்தமான வாழ்க்கை வாழ்வதற்கு அனைவருக்கும் ஆசைதான்! ஆனால், வீட்டில் மனைவி மாமியார் குழந்தைகள் என ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டு வாழ்க்கையை நடத்துவதென்பது பலருக்கும் பெரும் சிக்கலாகவே உள்ளது. நம் கிரகிக்கும் தன்மையை அதிகரித்து ஆனந்தமாய் வாழ்வதற்கு சத்குரு சொல்லும் ஒரு வழி, இந்த வீடியோவில்!
#Suffering | #Anxiety
***********************************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch -
Remove Stress in 12 Mins (Part 1) | Free Meditation in Tamil | Isha Kriya -    • Remove Stress in 12 Mins (Part 1) | F...  

One Main Reason Why We Fear -    • One Main Reason Why We Fear | Sadhgur...  

பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? -    • பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? | H...  

★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
   • Free Guided Yoga Practices - Upa Yoga  

Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
   • Free Guided Meditation Practices in T...  

⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe

📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: www.facebook.com/SadhguruTamil
Twitter: twitter.com/IshaTamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
Helo App: m.helo-app.com/al/sjxTmQws

コメント (21)
  • @30111938
    Always hearing sadhguru's speech I get peace of mind when I am agitated. His speech makes me feel I get agitated for nothing of my own.
  • குருவே போற்றி ஓம் நமசிவாய அன்பே சிவம் உயிரே கடவுள் அனைத்தையும் சிந்தித்து செயல்படுத்த ஓம் நமசிவாய குருவே போற்றி
  • உண்மை தான் என்னால் தான் விட்டில் நிம்மதி இல்லை பாசத்தினாலும் பந்தத்தில் இணைந்து எல்லோருக்கும் கஷ்டம் தாங்கள் கூறுவது போல 20நிமிடம் தியானம் செய்ய வேண்டும் நமஸ்காரம் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நன்றி.
  • துன்பம்னா என்ன முதல்ல...நம் மனம் பிறரிடம் ஒன்றை நினைத்து, அதைப் பெற முடியவில்லை என்றால், அதாவது, அந்த எதிர்நோக்கு தான் துன்பம். துன்பத்துக்கு காரணமே நம் மனம் தான். அளவுக்கு , அல்லது தகுதிக்கு, அல்லது தகுதிக்கு கீழான ஒன்றின் மேல், ஆசைப்பட்டால், அதுவே துன்பம். மனதை ஆளத் தெரியாதவன், அல்லது அடக்கத் தெரியாதவன் துன்பம் அடைகிறான். இல்லாத ஒன்றை நம் மனம் துன்பம் எனக் கருதிக் கொண்டிருந்தால், அதுவும் துன்பமே. So, நம் மனம் தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணம்.
  • Eternal truth spoken by the great sathguruji.To be remembered every second in our life.
  • எந்த காலத்திலும் மாற்ற முடியாத உண்மை
  • நன்றி சத்குரு.... எனக்கு இது பயன் உள்ளதாக உள்ளது
  • வாழும் குரு.தெளிவு குருவே சரணம்